"இந்திய பொருளாதாரத்துக்கு 10 % வளர்ச்சி தேவை"- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து

இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
இந்திய பொருளாதாரத்துக்கு 10 % வளர்ச்சி தேவை- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து
x
இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அவர் எழுதியுள்ள நூலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று புதுடெல்லியில் வெளியிட்டார். அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி, பொருளாதார சீர்திருத்தங்களில் மாற்றங்களை கையாள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.  இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்றும், அந்த வளர்ச்சியை எட்டினால் அடுத்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்