அசாம் ஆளுநருடன் அமித்ஷா ஆலோசனை

அசாம் மாநிலம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அம்மாநில ஆளுநர் ஜக்தீஸ் முக்கியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
அசாம் ஆளுநருடன் அமித்ஷா ஆலோசனை
x
அசாம் மாநிலம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அம்மாநில ஆளுநர் ஜக்தீஸ் முக்கியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் அமைச்சர்  ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்