ஆளுநர் உரையின் போது, கண் அயர்ந்த ரங்கசாமி...

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, ஆளுநர் உரையின் போது கண் அயர்ந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆளுநர் உரையின் போது, கண் அயர்ந்த ரங்கசாமி...
x
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, ஆளுநர் உரையின் போது கண் அயர்ந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று இரவு திடீரென ஆளுநரை சந்தித்தார். இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுக்கச் சொல்லி பிரச்சினை எழுப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், ஆளுநர் உரையின் போது கண் அயர்ந்த ரங்கசாமி, ஆளுநர் உரைக்கு பின் பேச எழுந்த போது, அவை அலுவல்களை சபாநாயகர் சிவக்கொழுந்து முடித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்