"40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" - காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் நம்பிக்கை

1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கருணாநிதி அமைத்த கூட்டணி வெற்றி பெற்றதுபோல தற்போது ஸ்டாலின் அமைத்த கூட்டணியும் வெற்றி பெறும் என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.
x
1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கருணாநிதி அமைத்த கூட்டணி வெற்றி பெற்றதுபோல தற்போது ஸ்டாலின் அமைத்த கூட்டணியும் வெற்றி பெறும் என்று கார்த்தி ப. சிதம்பரம் கூறினார்.  சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அவர்  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்  குறை சொல்பவர்கள் பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும், தாங்கள் செய்துள்ள  சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்