"கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார்" - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்

கமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
x
கமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினி குறித்த கேள்விக்கு, அவர் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று முன்பே கூறிவிட்டதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்