நீங்கள் தேடியது "Bipolar Contest"

அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும்- ஸ்டாலின்
18 Feb 2019 2:31 PM IST

"அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும்"- ஸ்டாலின்

மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்
17 Feb 2019 5:07 PM IST

"கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார்" - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்

கமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள் தலைவன் தெரிவார் - கமல்
17 Feb 2019 2:20 PM IST

கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள் தலைவன் தெரிவார் - கமல்

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி - ஸ்டாலின்
17 Feb 2019 1:51 PM IST

தி.மு.க. சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி திமுக சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் அமையும் என்று ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.