கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள் தலைவன் தெரிவார் - கமல்

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர், அரசியலில் என்ன செய்யக் கூடாது என்பதை தமக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல என்று கூறிய கமல்ஹாசன், ஒவ்வொருவருக்குள்ளும் தலைவர் உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்