தி.மு.க. சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி - ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 01:51 PM
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி திமுக சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் அமையும் என்று ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வருமா என தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருப்பதாக  குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி திமுக சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் அமையும் என்று ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

756 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4793 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6131 views

பிற செய்திகள்

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

6 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

8 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

14 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

19 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

7 views

பொன்.ராதாகிருஷ்ணன் பிரசார வேன் பறிமுதல்

பொன்.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட எல்.இ.டி. வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.