மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர் பழனிசாமி : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டு

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்வதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.
மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர் பழனிசாமி : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டு
x
தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்வதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவால்களையும், சதிகளையும் கடந்து பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி 3 ஆவது ஆண்டில் தொடரும் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்