பாஜக - அதிமுக என்பது ஒரு கூட்டணியே அல்ல - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
x
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் 4 செயல் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்றனர்.  இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்ததாக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதை அதிமுக நிர்வாகிகளே விரும்பவில்லை என கூறிய அழகிரி, தினகரன் குறித்தும் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்