ஆசம்கான் என் மீது ஆசிட் வீச முயற்சி - நடிகை ஜெயப்பிரதா குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை தொடங்கியுள்ளனர்.
ஆசம்கான் என் மீது ஆசிட் வீச முயற்சி - நடிகை ஜெயப்பிரதா குற்றச்சாட்டு
x
சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஆசம்கான் தன் மீது ஆசிட் வீச முயற்சி செய்தார் என்று நடிகை ஜெயப்பிரதா குற்றம் சாட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயப்பிரதா இதனை தெரிவித்தார். மேலும் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்