"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்த பட்ச ஊதியம் அமல்" - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிர​ஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், குறைந்த பட்ச ஊதியம் திட்டம் அமலாக்கப்படும் என ராகுல்காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்த பட்ச ஊதியம் அமல் - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிர​ஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், குறைந்த பட்ச ஊதியம் திட்டம் அமலாக்கப்படும் என ராகுல்காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். 5 ஆண்டுக்கால ஆட்சியில் ஒரு பொய்க்கு மற்றொரு பொய் சொல்லை காலத்தை பிரதமர் மோடி விரயமாக்கிவிட்டதாகவும்,  ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியும் என்னவாயிற்று என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்