மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின்...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின்...
x
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்