"பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமிதாப்பச்சன், அக்சய்குமார் பிரச்சாரம் " - எம்.பி. சுரேஷ் அங்கடி தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அக்சய்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சி எம்.பி. சுரேஷ் அங்கடி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமிதாப்பச்சன், அக்சய்குமார் பிரச்சாரம்  - எம்.பி. சுரேஷ் அங்கடி தகவல்
x
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அக்சய்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக  அக்கட்சி எம்.பி. சுரேஷ் அங்கடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மேலும் பல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் எனவும் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்