எம்.ஜி.ஆர்,சிவாஜி, கருணாநிதி உள்ளிட்டோரிடம் கைகுலுக்கிய ஒரே அரசியல்வாதி தாம் தான் - கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர்,சிவாஜி, கருணாநிதி உள்ளிட்டோரிடம் கைகுலுக்கிய ஒரே அரசியல்வாதி தாம் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்,சிவாஜி, கருணாநிதி உள்ளிட்டோரிடம் கைகுலுக்கிய ஒரே அரசியல்வாதி தாம் தான் - கமல்ஹாசன்
x
நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடிகர் சிவாஜிகணேசனின் 90வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கமல்ஹாசன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சிவாஜி கணேசன் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்