தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தாரா? - தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு ஜுலை 12 ந்தேதி சந்தித்ததாக தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்
தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தாரா? - தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
x
எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க, கடந்த ஆண்டு ஜுலை 12 ந்தேதி டிடிவி தினகரனை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியதாக தங்கத் தமிழ்ச்செல்வனும்  பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.. கடந்த வாரம் கூட டிடிவி தினகரனை சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.. 



Next Story

மேலும் செய்திகள்