அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம்
x
அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,முத்துராமலிங்கம் ஆகியோரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஆலோசகராக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.ஹெச். பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்