திருமாவளவன் உடல் நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உடல் நலன் விசாரித்தார்.
திருமாவளவன் உடல் நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்
x
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, உடல் நலன் விசாரித்தார். 

திருமாவளவன் உடல் நலம் விசாரித்தார் வைகோ:



இதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திருமாவளவனை சந்தித்து, விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்