யூஜிசி-க்கு பதில் உயர் கல்வி ஆணையம் - அதிமுக எதிர்ப்பு
பதிவு : ஜூலை 23, 2018, 04:35 PM
பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திட்டமிட்டிருந்த அனைத்தையும் தற்போதைய பாஜக அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். 'நீட்' தேர்வால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார். பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை அதிமுக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

49 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

177 views

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

286 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - நயினார் நாகேந்திரன் உறுதி

நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்

27 views

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்...

தருமபுரியில் இன்று அதிகாலை திமுக தலைவர் ஸ்டாலின் அங்குள்ள உழவர் சந்தை மற்றும் ஆவின் பாலகம் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

94 views

அரசின் அனைத்து கோப்புகள் குறித்து நீதி விசாரணை - தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பெரியசாமி பேச்சு

அரசின் அனைத்து கோப்புகளையும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்

12 views

திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு

திமுக கூட்டணி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.

18 views

நாடாளுமன்ற தேர்தலோடு அ.ம.மு.கவிற்கு மூடுவிழா - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

அமமுகவிற்கு மூடுவிழா நடத்தி அதிமுகவிற்கு திரும்பி விடுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

13 views

மோடி ஆட்சியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லை - மோடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்

கோதாவரி காவிரி நதிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.