நாடாளுமன்ற தேர்தல்: "தயார் ஆகிறது அதிமுக, தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்" - சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல்: "தயார் ஆகிறது அதிமுக, தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்" - சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல்: தயார் ஆகிறது அதிமுக, தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம் - சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு
x
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, எந்நேரத்திலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவும், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க, புதிய வியூகம் வகுத்து, களமிறங்கி உள்ளது. சென்னை - விமான நிலையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, நாடாளுமன்ற தேர்தல் பணியை அதிமுக துவக்கி விட்டது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்