2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

சிகரெட், மது குடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் எனவும் திரைப்படத்துறைக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை
2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
x
ஒரே நாடு ஒரே தேர்தலை 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தினால் சாத்தியப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் யோசனை வழங்கியுள்ளார். சென்னை கிண்டியில் இரட்டை மலை சீனிவாசன் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகைப்பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்த்தால் சமூகத்திற்கு பேருதவியாக இருக்கும் என திரைப்படத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். 

 


Next Story

மேலும் செய்திகள்