சுற்றுச்சூழல் குறித்து பேசினால் குற்றமா? - கமல்ஹாசன்

சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
சுற்றுச்சூழல் குறித்து பேசினால் குற்றமா? - கமல்ஹாசன்
x
சுற்றுச்சூழல் குறித்து பேசினால் குற்றமா?

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சி சின்னம் குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை என கூறினார். மேலும் சுற்றுச் சூழலை பற்றி பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்க முடியாது என்றார்



Next Story

மேலும் செய்திகள்