ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

முதலமைச்சர், சபாநாயகருக்கு எதிராக வாக்களித்த விவகாரம் : ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்.
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
x
முதலமைச்சர், சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்