அயோத்தியை தொடர்ந்து அரபு மண்ணில் முதல் `இந்து' கோயில்... திறந்து வைக்கிறார் PM மோடி

x

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலில் கண்களை கவரும் வகையில் அழகிய உட்புற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில், பாப்ஸ் என்ற அமைப்பால் சுவாமி நாராயணன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த கோயிலின் உட்புறத்தில் உள்ள சிற்பங்கள், கலைநயமிக்க வேலைபாடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்