சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் - தொலைத்தொடர்பு கொள்கை மாற்றியமைப்பு

சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் குறித்த தொலைதொடர்பு கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
x
சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் குறித்த தொலைதொடர்பு கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் சிம் கார்டுகளை விற்பனை செய்ய ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கும் வகையில் புதிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. தொலைதொடர்பு துறை மேற்கொண்டுள்ள கொள்கை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, புதிய விதிமுறைகளை மத்திய தொலைதொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நுகர்வோர் குறைதீர்ப்பு நடைமுறைகளை காலவரையறைக்குள் மேற்கொள்ளவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்