எச்சில் உமிழ்ந்து முடி வெட்டியதால் சர்ச்சை! - முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!
பதிவு : ஜனவரி 07, 2022, 10:54 PM
இந்தியாவின் பிரபல முடி திருத்தும் கலைஞர் ஜாவீத் ஹபிப்பியின் செயலால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியாவின் பிரபல முடி திருத்தும் கலைஞர் ஜாவீத் ஹபிப்பியின் செயலால் சர்ச்சை கிளம்பியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் முடி திருத்தம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்திய ஜாவீத், ஒரு பெண்ணிற்கு எச்சில் உமிழ்ந்து முடி வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 11 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி தனது செயலுக்கு விளக்கமளிக்குமாறும் ஜாவீத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

143 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

குடியரசு தின விழா - தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை..பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி இல்லை..

75 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

51 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17/01/2022) | Morning Headlines | Thanthi TV

25 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

20 views

(16/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(16/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.