வருட இறுதி வாகன விற்பனை சரிவு ! விலை உயர்வு தான் காரணமா ?

வருட இறுதி வாகன விற்பனை சரிவு ! விலை உயர்வு தான் காரணமா ?
x
டிசம்பர் மாதத்தில் அனைத்து வகையான வாகனங்களும் விற்பனை சூடு பிடிப்பது இயல்பு. ஆனால், முந்தைய வருடத்தோடு ஒப்பிட்டால் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகன விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்