கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.
x
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, பெட்ரோல், டீசல் விலையை போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும்  உயர்த்தி வருகின்றனர். டிசம்பர் மாதத்துக்கான சிலிண்டர் விலை மாற்றப்பட்ட நிலையில், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 915 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 234 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்