சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
பதிவு : நவம்பர் 25, 2021, 04:45 PM
மாற்றம் : நவம்பர் 25, 2021, 05:25 PM
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதிய "சன்ரைசஸ் ஓவர் அயோத்யா" புத்தகத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதிய "சன்ரைசஸ் ஓவர் அயோத்யா" புத்தகத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில் இந்துவத்தை பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டுள்ளதாகவும், புத்தகம் வெளியானால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் முறையிடப்பட்டது. இதனால், புத்தகத்தை வெளியிடவும், அச்சிடவும் தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புத்தகத்தை படித்து எளிதில் புண்படக் கூடியவர்களாக மக்கள் இருந்தால் அதற்கு நீதிமன்றம் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன், மனுவை தள்ளுபடி செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1340 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

331 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

47 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து தாக்கிய கும்பல் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சி நபர் ஒருவரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 views

பலமிழந்த காங். - கால் பதிக்கும் திரிணாமுல்... 2024 - தேர்தலை குறி வைக்கும் மம்தா

தனது டெல்லி பயணத்தின்போது சோனியா காந்தியை சந்திக்காத மம்தா... திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்... மேகாலயாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்...

66 views

விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

9 views

ஒரு வருடமாக தொடர் போராட்டம் நடத்திய பெண் - மீண்டும் தாய் மடி சேர்ந்த குழந்தை...

கேரளாவில் பிறந்த 3 வது நாளில் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் தன் தாய் மடியில் தஞ்சமடைந்துள்ளது.

18 views

"முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு துக்ளக்" - எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு துக்ளக் என, எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

90 views

கர்நாடகாவை அதிர வைத்த பொதுப்பணித்துறை அதிகாரி - போலி கழிவு நீர் குழாய் அமைத்து பணம் பதுக்கல்

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு சென்ற அதிகாரிகளையே தெறிக்க விட்டிருக்கிறார் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்... மாநிலத்தையே அதிர வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.