சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை - மத்திய அரசு விளக்கம்

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை - மத்திய அரசு விளக்கம்
x
சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சீனப் பட்டாசுகள் மூலமாக ஆஸ்துமா, கண் பாதிப்பு நோய்கள் பரப்பி விட சீனா திட்டமிட்டு வருகிறது என்றும், எனவே சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சம் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கை வெளியாகவில்லை பொய்யான தகவல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்