பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கம் - பேட்மிண்டன் வீர‌ர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீர‌ர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கம் - பேட்மிண்டன் வீர‌ர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து
x
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீர‌ர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரமோத் பகத், மனோஜ் சர்கார் ஆகியோர் நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளதாகவும், இவர்களின் வெற்றி லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ள பேட்மிண்டன் வீர‌ர்களை பாராட்டுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிரமோத் பகத் அடுத்த போட்டியிலும் பதக்கம் வெல்ல வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்