மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி; வழக்கறிஞர் தெரிவிக்கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் லோகேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

x

இந்த மனுவை முதலில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணியில் இருக்கும் நீதிபதிகளை நியமிக்க மட்டுமே தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தது. தற்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, வழக்கறிஞர் லோகேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்