தண்டேஸ்வரி போராளிகள் செய்த "வெற்றி பஞ்ச்" - இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சைகை

தண்டேஸ்வரி போராளிகள் செய்த "வெற்றி பஞ்ச்" - இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சைகை
தண்டேஸ்வரி போராளிகள் செய்த வெற்றி பஞ்ச் - இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சைகை
x
தண்டேஸ்வரி போராளிகள் செய்த "வெற்றி பஞ்ச்" - இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சைகை 

சத்தீஸ்கரில் நக்சலைட்டை எதிர்க்க தண்டேஸ்வரி போராளிகள் என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் பெண்மணிகள், தற்போது நடந்து கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்தியக் குழுவினர்களுக்கு ஆதரவளிக்க, ஒன்றுக்கூடி வெற்றி பஞ்ச் என்ற சைகையை செய்து இணையத்தில் பகிர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்