உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.
உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்
x
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா,  கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது. சூஃபி துறவி ஹஸ்ரத் பாபா ஹைதர் ரெஷியின் நினைவைப்போற்றும் வகையில், இந்த விழா கொண்டாப்படுகிறது. அவரது 456 வது ஆண்டு நினைவை துதிக்கும் வகையில், அனந்த்நாக் மாவட்டத்திலும் அவரது கல்லறையில், கொரோனா தொற்று பாதிப்பிற்கிடையே கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, இந்துக்களும் அனந்த்நாக் முஸ்லிம்களும் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்