கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்..டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து.
கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து; மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை
x

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து மத்திய அரசின் டி.ஆர்.டி.ஒ நிறுவனம் சாதனை.ஆக்சிஜன் தேவையை வெகுவாக குறைக்கும் மருந்து. மத்திய அரசுக்கு சொந்தமான டி.ஆர்.டிஓ நிறுவனமும், ஒரு தனியார் மருந்து தயாரிப்பு  நிறுவனமும் இணைந்து, கொரோனா சிகிச்சைக்காக ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்