ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
184 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
144 views"டெல்லிக்குள் விவசாயிகள் வருகை" புரிந்த பொழுது இணையதளம் மற்றும் மொபைல் சேவை முடக்கப்பட்டதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
38 viewsபெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, மூன்றாவது நாளாக கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரியவந்துள்ளது.
4 viewsதேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 viewsகாணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
9 viewsதோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
106 viewsதமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலையை, முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
25 views