ரூ.5,555 மதிப்பிலான குடிநீர் விநியோக திட்டம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மற்றும் சோன்பாத்ரா மாவட்டங்களில், 5 ஆயிரத்து 555 கோடி ரூபாய் மதிப்பிலான, குடிநீர் விநியோக திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.5,555 மதிப்பிலான குடிநீர் விநியோக திட்டம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
x
உத்தரபிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மற்றும் சோன்பாத்ரா மாவட்டங்களில், 5 ஆயிரத்து 555 கோடி ரூபாய் மதிப்பிலான, குடிநீர் விநியோக திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். முற்பகல் 11.30 மணி அளவில் துவங்கும் இந்த நிகழ்ச்சியில், டெல்லியிலிருந்து காணொலி மூலம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில், சுமார் 2 ஆயிரத்து 995 கிராமங்களை சேர்ந்த, 42 லட்சம் பேர் பயனடைவர். 


Next Story

மேலும் செய்திகள்