ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - சிவசேனா ஆர்ப்பாட்டம்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை படுகொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சிவசேனா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - சிவசேனா ஆர்ப்பாட்டம்
x
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை படுகொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சிவசேனா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,. குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவசேனா தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்,.


Next Story

மேலும் செய்திகள்