பிவாண்டி கட்டட விபத்து - உயிரிழப்பு 33 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டியில் கட்டட விபத்தில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
பிவாண்டி கட்டட விபத்து - உயிரிழப்பு 33 ஆக உயர்வு
x
மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டியில் கட்டட விபத்தில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. பொக்லைன் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு அதில், சிக்கியிருக்கும் நபர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இதனிடையே, மோப்ப நாய் உதவியுடனும் மீட்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், இதுவரை, 33 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்