புதுச்சேரி அரசு கொறடாவுக்கு கொரோனா தொற்று - சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி சட்டமன்ற அரசு கொறடா அனந்த ராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கொறடாவுக்கு கொரோனா தொற்று - சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
புதுச்சேரி சட்டமன்ற அரசு கொறடா அனந்த ராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்