கார் டயரில் சிக்கிய மலைபாம்பு - வாகன ஓட்டிகள் அச்சம்

மும்பையில் சாலையை கடக்க முயன்ற எட்டு அடி நீள மலைபாம்பு கார் டயரில் சிக்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கார் டயரில் சிக்கிய மலைபாம்பு - வாகன ஓட்டிகள் அச்சம்
x
மும்பையில் சாலையை கடக்க முயன்ற எட்டு அடி நீள மலைபாம்பு கார் டயரில் சிக்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கார் இருந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரத்திற்கு பிறகு எட்டு அடி நீள மலைபாம்பை மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்