வெடி பொருட்களை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு பாராட்டு - இராணுவ அதிகாரி விருது வழங்கி கௌரவிப்பு

இராணுவத்தில் உள்ள சோபியா என்ற மோப்ப நாயின் சேவையை பாராட்டி அதற்கு விருது வழங்கப்பட்டது.
வெடி பொருட்களை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு  பாராட்டு - இராணுவ அதிகாரி விருது வழங்கி கௌரவிப்பு
x
இராணுவத்தில் உள்ள சோபியா என்ற மோப்ப நாயின் சேவையை பாராட்டி அதற்கு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்களை கண்டுபிடித்தற்காக அந்த நாய்க்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சாளருடன் வந்த அந்த மோப்ப நாய்க்கு ராணுவ அதிகாரி அருகில் சென்று தட்டி கொடுத்து விருதை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்