அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு கோதுமை - செப். முதல் நவம்பர் வரை ஒரு கிலோவாக குறைப்பு

ரேஷன்கடைகளில் அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 2 கிலோ இலவச கோதுமை, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை ஒரு கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.
அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு கோதுமை - செப். முதல் நவம்பர் வரை ஒரு கிலோவாக குறைப்பு
x
ரேஷன்கடைகளில் அன்ன யோஜனா குடும்ப  அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 2 கிலோ இலவச கோதுமை, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை ஒரு கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ரா சவான் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தற்போது வழங்கப்படும் கோதுமைக்கு ஈடாக அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்