நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் - கொரோனா பாதிப்பால் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் - கொரோனா பாதிப்பால் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை
x
நாளை மறுநாள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட 170 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, எம்.எம்.ஜோஷி உள்ளிட்டவர்கள் வயது மூப்பு காரணமாக காணொலி மூலம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்