ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த குடும்பத்துக்கு ரூ.5000 நிதியுதவி, 30 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் - தி.மு.க வலியுறுத்தல்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி 30 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என புதுச்சேரி பேரவையில் திமுக வலியுறுத்தி உள்ளது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த குடும்பத்துக்கு ரூ.5000 நிதியுதவி, 30 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் - தி.மு.க வலியுறுத்தல்
x
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, 30 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என புதுச்சேரி பேரவையில் திமுக வலியுறுத்தி உள்ளது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாளான இன்றைய தினம் கொரோனா நோய் தொற்று தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க உறுப்பினர் சிவா, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரியை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்