பிரான்ஸ் தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரான்ஸ் துணை தூதர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பிரான்ஸ் தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை
x
பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரான்ஸ் துணை தூதர்  ஆகியோர் மரியாதை செலுத்தினர். ஊரடங்கு காரணமாக, பிரெஞ்ச்  ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மற்றும் பொதுமக்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை,  இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் தேசிய கீதங்கள் ஒளிபரப்பப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்