குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்
x
காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் விடுத்துள்ள செய்தியில், ஹர்திக் பட்டேலை செயல் தலைவராக்க கோரி, தலைவர் சோனியா காந்திக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதாகவும், அதை அவர் ஏற்றதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவிக்கு வந்துள்ளார் ஹர்திக் பட்டேல். 

Next Story

மேலும் செய்திகள்