கொரோனா : இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து - மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதி
பதிவு : ஜூன் 30, 2020, 07:46 AM
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அந்த மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய  அனுமதி அளித்துள்ளது.இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் முதல் இந்தியாவில் மனிதர்களின் உடலில் செலுத்தி கோவாக்சின்  மருந்து சோதனை செய்யப்பட உள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2106 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

452 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

273 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

களைகட்டும் ஆன்லைன் ஆடு விற்பனை - ஊரடங்கு நேரத்தில் மாற்று சிந்தனையில் சந்தை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் ஆடு வியாபாரம் களைகட்டியுள்ளது.

41 views

திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை

திருப்பதி கோவிலில் காவலாளிகள் பணிக்கு ஒப்பந்தம் கூறி, சென்னையை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 80 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 views

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் - ஜே.சி.பி. இயந்திரம் மூலம் எடுத்து சென்று புதைப்பு

திருப்பதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் மனிதாபிமானம் இன்றி புதைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

18 views

காவல் நிலையத்தில் மது விருந்து - 3 காவலர்கள் இடை நீக்கம்

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மது விருந்து நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

899 views

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

40 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.