மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
x
மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 11 .30 க்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்திற்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை ஏற்கிறார். பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்