அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து ஓவியம் - சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்த வீடியோவை பதிவு செய்து, முகநூலில் வெளியிட்டுள்ளார்.
அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து ஓவியம் - சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது வழக்கு
x
கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து  ஓவியம் வரைந்த வீடியோவை பதிவு செய்து, முகநூலில் வெளியிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு,
சபரிமலைக்கு செல்ல முயற்சித்தபோது எழுந்த எதிர்ப்பால், அவர் திரும்பி வந்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ரெஹானா பாத்திமா, அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து  ஓவியம் வரைந்து, அந்த  வீடியோவை பதிவு செய்து, முகநூலில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்